தொடர்பு கொள் : +41 445865997

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 14/04/2020 நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி அயன் பொம்யையாபுரம்,கரிசல்குளம் கிராமங்களில் பச்சையாபுரம் கிராமத்தில் பெரியசாமிபுரம் கிராமத்தில் மேலஅருணாச்சலபுரம் பகுதியிலும் புதூர் வடக்கு ஒன்றியம் .கீழ அருணாசலபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நடுக்காட்டூர் பகுதியிலும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது