தொடர்பு கொள் : +41 445865997
உறுப்பினராக
சூரிச் மாநிலத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் சுவிற்சலாந்தின் கட்டமைப்பு சார்ந்த கலந்துரையாடல்

சூரிச் மாநிலத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் சுவிற்சலாந்தின் கட்டமைப்பு சார்ந்த கலந்துரையாடல்

நாம் தமிழர் சுவிற்சலாந்தின் அனைத்து மாநிலங்களுக்குமான கலந்துரையாடல் சூரிச் மாநிலத்தின் Badenerstr 740
8048 Zurich எனும் முகவரியில் மாலை 4.30 மணிக்கு இடம்பெற்றது. தாயக விடுதலைப்போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கும் பொது மக்களுக்கும் மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஏனைய மாநிலங்களிலிருந்து நேரடியாகவும் zoom.us
செயலியூடாகவும் உறவுகள் இணைந்துகொண்டனர். இதில் சுவிற்சர்லாந்து கட்டமைப்பை துரிதப்படுத்தல் மற்றும் அண்ணன் சீமானின் கரங்களை பலப்படுத்த முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் சார்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நாம் தமிழர் சுவிற்சலாந்து ஒருங்கிணைப்பாளர் வி. இளங்கோ அவர்களால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

எதிர்வரும் 5ம் திகதி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் நேரலையில் கலந்துகொள்கிறார்.
Zoom.us
Meeting I’d : 4141114141
Password. : tamil

சுவிட்சர்லாந்து வாழ் தமிழர்களுடன்   செந்தமிழன் சீமான்  அவர்கள் நேரலையில் கலந்துரையாடுகிறார்.

சுவிட்சர்லாந்து வாழ் தமிழர்களுடன் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரலையில் கலந்துரையாடுகிறார்.

சுவிற்சர்லாந்தின் 26 மாநிலங்களிலும் கட்டமைப்போம்

அண்ணன் சீமானின் கரங்களை பலப்படுத்துவோம்

சுவிட்சர்லாந்து வாழ் தமிழர்களுடன்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள் நேரலையில் கலந்துரையாடுகிறார்.

காலம் : 05.07.2020
நேரம் : பிற்பகல் 3.00 மணிக்கு

www.zoom.us
Meeting I’d : 4141114141
Password : tamil

உறுதியாக நாம் வெல்லுவோம்
இதை உலகிற்கு உரத்து சொல்லுவோம்
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்